Sacred Heart College (Autonomous) – Tirupattur

Competitions conducted for the international day against Drug abuse and trafficking by MNI of SHIFT-2

Back to Events

மாற்று நாடக இயக்கம்(MNI)

தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

திருப்பத்தூர் -635 601.

            திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தின் சார்பாக (25.06.2026) போதை மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பதாகை தயாரித்தல் போன்ற போட்டிகள் நிகழ்த்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் போதை மற்றும் மதுவினால் ஏற்படும் தனி நபர், குடும்பம், சமூக பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும் போதை ஒழிப்பிற்கான வழிகளையும் ஆராய்ந்து தனது போட்டிகளில் வெளிப்படுத்தினர்.

 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்.

 

 பேச்சுப்போட்டி

முதல் பரிசு

அபிநயா

தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு

 

இரண்டாம் பரிசு

நித்தியா

தமிழ்த்துறை

இரண்டாம் ஆண்டு

 

 கட்டுரைப்போட்டி

முதல் பரிசு

ரோஷினி AI&ML

இரண்டாம் ஆண்டு

இரண்டாம் பரிசு

ஹரிப்பிரியா

கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு.

 

 Poster making

 

முதல் பரிசு

பூஞ்சோலை அம்மன் (BU250423)

இரண்டாம் பரிசு

லலிதா& அனுபிரியா

இளங்கலை வணிகவியல் (B.Com)