Sacred Heart College (Autonomous) – Tirupattur

மாற்று நாடக இயக்கம் அறிமுகம் மற்றும் தொடக்க விழா (சுழற்சி-II)

Back to Events

24.07.2026 அன்று மாற்று நாடக இயக்கம் அறிமுகம் மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில்   தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறைத் தலைவர் (சுழற்சி-I) முனைவர் கி.பார்த்திபராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாற்று நாடக இயக்கம் தொடங்கியதன் நோக்கம் குறித்தும் மாற்று நாடக இயக்கத்தில் இணைந்துள்ள மாணவ உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வினை தமிழ்த்துறை பேராசிரியர்கள் (சுழற்சி-II)முனைவர் வீ. பூமிநாதன் மற்றும் முனைவர் கோ.கமலா அவர்கள் ஒருங்கிணைத்தனர். மேலும் மாற்ற நாடகம் இயக்க செயலர், துணைச் செயலர்  அதன் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.